1500 ரூபாய்க்காக நடந்த கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

The perverse decision taken by the student because his parents asked him to study?

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு? சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக … Read more