ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்!
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்! உலகின் நம்பர் ஒன் பணக்கரார்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.அதன்பிறகு அவர் அதிரடியாக பல முடிவுகளை எடுத்தார் அதில் ஒன்று ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டரை அடுத்து சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா … Read more