சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!!
சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் … Read more