குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி எம்எல்ஏ க்களுக்கு கட்டணமில்லா பயணம்-போக்குவரத்துத்துறை உத்தரவு!!

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கு கட்டணமில்லா பயணம் – புகார் எழாத வகையில் பணியாற்றுமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு!! மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!!

Free Travel in Chennai Metro Train!! Only for them!!

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் … Read more

இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!  புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மகளிர்க்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் மகளிர்க்கு இலவச பயணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

அசத்தல்…இந்த மாநிலத்தில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கம்?அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. வட இந்திய மாநிலங்களில் சகோதர மற்றும் சகோதரி பாசத்தை சிறப்பிக்கும் வகையில் ராக்கி அல்லது ரக்‌ஷா பந்தன் என்ற தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். அதே போல் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் மற்றும் புத்தாண்டுகளையும் வழங்கி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். ஒரே வயிற்றில் பிறந்தால் … Read more