மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்!  மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய  பகுதிகளில், … Read more

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!

Breaking: Mayor Priya hit a footboard in the car.. The next video of the drama company goes viral!

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!! இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 … Read more

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

Closure of Amma restaurants due to loss of revenue - Mayor explains!

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி விட்டது. அவற்றிலும் குறிப்பாக அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அம்மா உணவகத்தை மூடுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது என்று கேட்டார். அவர் பேசும் பொழுது அம்மா உணவகத்தை மூடுவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தனர். … Read more