மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் குடைச்சலும் உண்டாகும் நாள்!!
மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் குடைச்சலும் உண்டாகும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் குடைச்சலும் உண்டாகும் நாள். காலை களத்திர சாதத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நாளைக்கு பின் சந்திராஷ்டமமாகிய அஷ்டமத்திற்கு வருவதால் சில பிரச்சனைகள் வந்து சேரும் வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் … Read more