மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!
மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்.அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அற்புதமான ஒற்றுமை காணப்படும். குடும்ப உறவு சுபிட்சமாக காணப்படும். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்க தான் செய்யும். … Read more