கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Cruelty happened to a woman walking in Coimbatore district! People in the area in fear!

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் தெருவை  சேர்ந்தவர் லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லதாவின் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மளிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் வந்துள்ளனர். எதிர்பாரத விதமாக அந்த  மர்மநபர்கள் திடீரென லதாவின் கழுத்தில் இருந்த … Read more