அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்!
அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்! பிரபல இணையதளம் நிறுவனம் ஒன்று ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more