ஜல புல ஜங் போட்ட வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்!
ஜல புல ஜங் போட்ட வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்! திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சீத்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை சுற்றி பல கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றார்கள்.இப்பள்ளியில் வகுப்பாசிரியர்களாக ரமேஷ் இவருடைய வயது 40 மற்றும் புண்ணியமூர்த்தி இவருடைய வயது 30. இந்த இரண்டு ஆசிரியர்களும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஆசிரியைகளுடன் … Read more