விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் மன குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய மனை புதிய வீடு … Read more