தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்
சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு. நீ பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் கூட பிச்சைக்காரனை உற்றுப் பார்த்து, அடுத்த நாள் அவரைப்போலவே அப்படியே நடிப்பாராம் சிவாஜி. அப்படி சிவாஜி ,பத்மினி, எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நினைத்து உள்ளார்கள். இந்தப் … Read more