குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more