தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

Tragedy happened to the wife of the famous villain in Tamil! Work done by the guard tied with a rope!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை! சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவரை ஆர்.கே எனவும் அழைக்கப்படுகின்றார்.இவருடைய மனைவி ராஜி.மேலும் ராதாகிருஷ்ணன் புலிவேஷம் மற்றும் எல்லாம் அவன் செயல் ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஜில்லா … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more