பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடலை பைக் சர்வீஸ் பெறலாம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சர்வீஸுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராபிடோ மூலம் பயணம் செய்த பெண்ணை அதன் ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை … Read more