ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்!

இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கோவிட் என்று பெயர் சூட்டிய பெண்மணி! வைரலாகும் குழந்தையின் படங்கள்! இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு “கொரோனா’ “கோவிட்’ என்று பெயர் வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. உலகநாடுகளைதொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால்10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனா வூகான் பகுதியில் உருவான … Read more