பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்! மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரத்தை தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் … Read more

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ?

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ? வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. … Read more

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. … Read more

பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. … Read more

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’

இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’ சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சாய்பல்லவி  நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய நிறுவனம் சார்பாக வெளியிட்டார். ஜூலை 15 ஆம் தேதி வெளியான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெண் குழந்தைகள் … Read more

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 … Read more

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் … Read more

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்? விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. மகான் திரைப்படத்துக்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா திரைப்படம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் … Read more

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

நேற்று வெளியான தி லெஜண்ட்  வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் நிலவரம்

நேற்று வெளியான தி லெஜண்ட்  வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் நிலவரம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளாட். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகி உள்ளனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோவிட் தொற்றுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தாமதமாகி … Read more