மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி
மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. அந்த விவகாரம் தற்போது உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலின மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை … Read more