விஜய் டிவி சீரியல் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்..தோனியுடன் நடித்த லக்கி பாட்டி..!!

Vijay TV serial Patty got lucky..Lucky Patty starred with Dhoni..!!

விஜய் டிவி சீரியல் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்..தோனியுடன் நடித்த லக்கி பாட்டி..!! சிறுவயதில் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த ரேவதி திருமணத்திற்கு பின்னர் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 80 வயதாகும் நடிகை ரேவதி சீரியல்களில் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் பாட்டி கேரக்டர் என்றாலே ரேவதி தான் எனும் அளவிற்கு அனைத்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியின், சிறகடிக்க ஆசை, சக்திவேல், பாக்கியலட்சுமி மற்றும் தமிழும் சரஸ்வதியும் ஆகிய … Read more

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

பண மோசடியில் சிக்கும் விசிகவின் முக்கிய நிர்வாகி? ஆகஸ்ட் 15 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்!

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல்,சமயம், இலக்கியம் ஆகியவற்றில் மிக தீவிரமாகச் செய்ல்பட்டவர்கள் தான் அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன். இவர்களின் வாரிசாக இருப்பவர் தான் ரேவதி நாகராஜன் இவர் செட்யூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணி அமைப்பின் பொதுசெயலாளராக உள்ளார்.தன்னுடைய புதல்விகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நம்ப வைத்து மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றசாட்டு கூறியிருந்தார்.மேலும் இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விளக்குவதற்கு கடந்த 23 ஆம் தேதி பத்திரிக்கையாளர் … Read more