தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!
தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more