ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கோவை கோர்ட்..!
ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக வாழ்தார்கள். இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று … Read more