முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!

60 thousand rupees collected from people who do not wear masks! Chennai Corporation!

முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி! தமிழகத்தில் தொடர்ந்து நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு முககவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்  சென்னை நகர மக்கள் முககவசம் அணியாமல் சென்று வருகின்றார்கள். இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more