பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா? வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று … Read more

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வந்தவாசி அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது இதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத ஆச்சாரியர்கள் வேதங்களை ஓத மகா கலசத்தின் மீது புனித … Read more