இரவில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை முழுமையாக சரியாகும்!!
இரவில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை முழுமையாக சரியாகும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.உடலில் வயிறு பகுதியில் கோளாறு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு எரிச்சல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவம் உதவும். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)நார்த்தங்காய் இலை 3)மாவிலை 4)மணத்தக்காளி இலை … Read more