உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி? இந்த பதிவில் காணலாம்!

உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி? இந்த பதிவில் காணலாம்! உருளைக்கிழங்கை பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் உள்ளவயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு மிக மிக அவசியம். மேலும் உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இவை மிகவும்நல்லது. மேலும் உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரெட் … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா! வாழை மரத்தில் அனைத்துமே பயன்படுகிறது அதில் வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். வாழைப்பூ இரத்த அழுத்தம், இரத்த … Read more

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றுள்ள பலரும் செரிமானத்திற்கு உதவுமென்று உணவு உண்ட பிறகு சூடான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுடு நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பது உண்மையே! ஆனால் மிகச்சூடாக உணவு உட்கொள்வதோ அல்லது நீரை குடிப்பதோ இயற்கைக்கு மாறான ஓர் செயலாகும். அதாவது பரிணாம வளர்ச்சியின் படி நாம் ஒரு உணவினை சமைத்து மென்மையாக்கி அதனை வாயினால் மென்று கூல் போன்ற … Read more