வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

அனைத்து நடிகர் நடிகைகளும் கொரோனாவின் தாக்குதலையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விழிப்புணர்வாக பதிவு மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.   நடிகை வரலட்சுமி தமிழ் திரையுலகிற்கு தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் மற்றும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிக்கும் மிகுந்த சேவையை செய்து வருகிறார்.சமீபத்தில்கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரு … Read more

ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று … Read more

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் ! பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது … Read more

எதிரிகளுக்கு நன்றி கூறி வரலட்சுமி வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை!

கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இதனையடுத்து வரலட்சுமி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு தந்தவர்கள் மட்டுமின்றி தனது ஊக்கத்தை தடுத்த எதிரிகளுக்கும் நன்றி என கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரங்கள் இதோ: இது ஒரு நீளமான, கடினமானப்‌ பயணமாக இருந்துள்ளது. நல்ல … Read more