நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர் நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் … Read more

வரலாறு காணாத பனிப்புயல்: ஸ்தம்பித்தது இங்கிலாந்து அதிர்ச்சி புகைப்படங்கள்

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பனி பரவி இருந்த நிலையில் சமீபத்தில் அடித்த பனிப்புயல் காரணமாக வடக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. வரலாறு காணாத வகையில் வீசிய பனிப்புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும், முக்கிய சாலைகளில் 5 சென்டிமீட்டர் வரை பனி தேங்கி இருப்பதாகவும் தெரிகிறது. பனிப்புயலை அடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்போது முக்கிய சாலைகளில் சென்டிமீட்டர் கணக்கில் வரை … Read more