கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர … Read more

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!

The BJP who protested saying that there was no vote with spoiled ink!!

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!! தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் … Read more

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!! தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்கை செலுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் காலை முதலே அவரவர் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற வந்த நடிகர் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். அப்போது … Read more