என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!

Goli comes and disturbs me in my dreams!! Former player interviewed on TV show!!

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more

நான் கொக்கைன் அடிமையாக இருந்தேன்… சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட்டர்!

நான் கொக்கைன் அடிமையாக இருந்தேன்… சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட்டர்! பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் எழுதியுள்ள அவரின் சுயசரிதை விரைவில் வெளியாக உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 18 வருட சர்வதேச வாழ்க்கைக்குப் பிறகு 2003 இல் ஓய்வு பெற்றார், ஆனால் வர்ணனை மற்றும் பயிற்சிப் பணிகளுக்காக தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். கொக்கைன் போதைப் … Read more

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து! டி 20 உலகக்கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கிடக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more