நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த செயல்!
நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த செயல்! நாளை காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாட இருப்பதால் அதை கொண்டாடுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் வாலிபர்கள் வினோத செயலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேணுகா (வயது 36). இவர் தனது வீட்டு வாசலில் முன்னால் பட்டி அமைத்து, 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டின் … Read more