பிக்பாஸ் சீசன் 7 பற்றிய தகவல் ! அடடே இவங்க எல்லாரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா??
பிக்பாஸ் சீசன் 7 பற்றிய தகவல் ! அடடே இவங்க எல்லாரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா?? இந்த வருடம் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகர் ஆரவ் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் … Read more