9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு!
9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு! அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் அஜித் நடித்து வரும் அஜித் 61 திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரசிகர்களால் மிக அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்த இரு படங்களும் தனித்தனி நாளில் ரிலீஸானால் கூட திரையரங்குகள் திருவிழாக் கோலம் காணும். ஒரே நாளில் ரிலீஸானால் எப்படி இருக்கும். இப்போது அதற்கான … Read more