இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!
இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது. 2023-2024 –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும் மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் … Read more