தனது திருமணத்தை அவதூறாக பேசியதால் வழக்கில் மாட்டிவிட்ட வனிதா..!!
நடிகை வனிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி பீட்டர்பால் என்பவரை கிறித்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது மதுப்பாட்டிலை குலுக்கியதும், லிப்லாக் காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த திருமணத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசெபத் ஹெலன் என்பவர் தனது கணவரை மீட்டு தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன் … Read more