‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர்

‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர் ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகி இருப்பது. அணியில் தேர்வு செய்யப்படா விட்டாலும், அவர் அணியோடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் அவர் பயிற்சியின் போது நேற்று இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவரிடம், இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணுகி, … Read more

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் கோலி பேசியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் … Read more

கோஹ்லி டி 20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க இதை செய்தே ஆகவேண்டும்… பாக் வீரர் கருத்து

கோஹ்லி டி 20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க இதை செய்தே ஆகவேண்டும்… பாக் வீரர் கருத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ரன்களை அதிகளவில் குவிக்க முடியாமல் தின்றி வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) … Read more

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே? இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் … Read more

‘உடல் எடையைக் குறைத்தல் மாடல் ஆகி சம்பாதிக்கலாம்’ ரிஷப் பண்ட்டுக்கு ஐடியா கொடுக்கும் பாக். வீரர்!

‘உடல் எடையைக் குறைத்தல் மாடல் ஆகி சம்பாதிக்கலாம்’ ரிஷப் பண்ட்டுக்கு ஐடியா கொடுக்கும் பாக். வீரர்! இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சமீபகாலமாக அணிக்கு தூணாக விளங்கி வருகிறார். தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் … Read more

‘நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….’ கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்…. கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து! கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான். இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.  கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். … Read more

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ரன்கள் சேர்க்க முடியாமல் சொதப்பி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை … Read more

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி … Read more

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி!

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி இன்று பர்ஹிங்ஹாம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 … Read more

விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார். … Read more