இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து! இரண்டு நாள் அரசு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேற்று சிறப்பான வரவேற்பும், மிகப்பெரிய அளவில் சிறப்பான மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், மோடி மற்றும் டிரம்ப் அறிமுகத்திற்கு பிறகு குஜராத் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். இதனையடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பல லட்சம் மக்களிடையே டிரம்ப் சிறப்புரையாற்றினார். அங்கு அவருக்கு “நமஸ்தே டிரம்ப்” என்று இந்தியாவின் சார்பாக வரவேற்று புகழ்பெயர் … Read more

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் கூறும் ஒரு சில காரணங்களை தற்போது பார்ப்போம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிக நிதானமாக விளையாடி பந்துகளை வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 பந்துகளை … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் … Read more

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா? உலகின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரரான யோகன் பிளேக் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என்றும் அதிலும் ஐபிஎல் அணிகள் இரண்டை குறிப்பிட்டு அந்த அணியில் விளையாட ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நான் இன்னும் இரண்டு … Read more

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்மிர்ஹ் இரண்டாவது இடத்தில் சறுக்கி உள்ளார். இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் 17வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு: 1) கோலி – 928 புள்ளிகள் 2) … Read more

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள்

ஒரே நாளில் சென்சுரிகள் அடித்த மூன்று பிரபலங்கள் இன்று நடைபெற்ற மூன்று வெவ்வேறு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்று பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விராத் கோலி இன்று சதம் அடித்து அசத்தினார். அவர் 194 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் அடித்தார் … Read more

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று 106 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபார சதம் காரணமாக … Read more

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா? இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி … Read more