பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!  பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதியதில் அதில் வந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் வாடகை காரில்  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அந்த காரில் நான்கு பேர் இருந்தனர். அந்த காரானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு பகுதியில் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. … Read more