விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள்!!
விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமாக சூழ்நிலைகள் அமையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் … Read more