எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! பருவநிலை மாற்றம் உண்டாகும் பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பர். இதற்காக பலரும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் இதனை சரி செய்யலாம். அதுமட்டுமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். தேவையான பொருட்கள்: துளசி இலை மிளகு 10 … Read more