ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!
ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே இரண்டாவதாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more