சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!!
சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு!! மக்கள் மகிழ்ச்சி!! சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் தினந்தோறும் மாற்றங்கள் உண்டாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாதத்தோறும் முதல் தேதிகளிலும், அல்லது மாதம் இருமுறையும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தற்போது வணிக பயன்பாட்டில் உள்ள … Read more