விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!!
விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!! சமூக வலைத்தளத்தில் வந்த தேவையற்ற விளம்பரங்களினால் தான் போட்டி தேர்வை எழுத முடியாமல் போனதாக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் யு-டியூப் சமூக வலைத்தளத்தில் வந்த தேவையற்ற ஆபாச விளம்பரங்களால் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற இயலவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை … Read more