ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா?

aishwarya-rajinikanth-celebrates-with-the-film-crew-are-these-the-heroes-in-lal-salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா? முன்னணி   நடிகர்களில்  ஒருவராக இருப்பவர்கள்    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பில்லையே என்று கூறி வந்தனர். மேலும் தனுஷ் மட்டும் … Read more

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Vijay TV serial actress who did a bike ride with TTF Vasan! Viral video on the Internet!

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ! யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் டிடிஎப் வாசன் மற்றும் ஜிபி முத்து. வழக்கமாக டிடிஎப் வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக அவருடைய யூடியூப் சேனலில் போடுவார்,அதுமட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது,ஸ்டண்ட் செய்வது,ரேஸ் செய்வது மற்றும் வழியில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகின்றார். மேலும் இவர் மீது சாலை விதிகளை மீறியது போன்ற வழக்குகள் … Read more

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு நடிகர் விஷ்ணு விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்தப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது படத்தின் வெற்றியை பொருத்து படத்தின் 2-ம் பாகம் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, கோலி சோடா, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் … Read more

ட்ரண்டாகும் நடிகர்களின் நிர்வாண போஸ்… ரண்வீரை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் வெளியிட்ட புகைப்படம்

ட்ரண்டாகும் நடிகர்களின் நிர்வாண போஸ்… ரண்வீரை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் வெளியிட்ட புகைப்படம் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. நடிகர் ரன்வீர் சிங் தனது சமீபத்தில் பத்திரிகையின் முகப்பட்டை புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிர்வாண போஸ் சம்மந்தமாக பேப்பர் இதழில் ரண்வீரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் “உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது … Read more

மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்! இயக்குனர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்துக்காக சில ஆண்டுகள் காத்திருந்த ராம்குமார், ஒரு கட்டத்தில் அந்த … Read more

பிரபல விளையாட்டு வீராங்கனையுடன்!!! விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?

Vishnu_vishal_News4 Tamil Latest Online Cinema News in Tamil

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை ஜீவா முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தமிழில் முன்னணி நாயகனாக திகழ்கிறார். அவரது நடிப்பில் 2018 வெளியான ராட்சசன் படம் பெரிய மாபெரும் வெற்றி பெற்றது விருதுகளையும் குவித்தது. 2011ம் ஆண்டு தனது நீண்ட நாள் கல்லூரி தோழியை காதல் திருமணம் செய்தார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பின்னர் கருத்து … Read more

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஒரு திரைப்படம் கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவருடைய மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். … Read more