வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!! நம் அனைவருக்கும் பணம்,நகைகள் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை … Read more