வீட்டில் டேரா போட்டு நம்மை படுத்தி வந்த எலிகளை விரட்ட இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

வீட்டில் டேரா போட்டு நம்மை படுத்தி வந்த எலிகளை விரட்ட இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!! நம்மில் பலர் வீடுகளில் எலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இந்த எலிகள் நம் உண்ண கூடிய பொருட்களை கடித்து விடுகிறது.இதை கவனிக்காமல் நாம் அதை எடுத்து உண்ணும் பொழுது பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.இவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். நம் வீட்டில் இருக்கும் எலி நம்மை விட புத்திசாலிகளாக இருப்பதினால் நாம் வைக்கும் எலிப்பொறியில் இருந்து … Read more