குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!
குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!! குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா போன்ற பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.நம் பாட்டி காலத்தில் பருப்பு,தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.அது தான் ஹெல்தியும் கூட. ஆனால் இன்று அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் … Read more