பெண்களே பிறப்புறுப்பு பகுதியில் கெட்டியாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறதா? இதை ஒரே நாளில் செய்து விடலாம்!
பெண்களே பிறப்புறுப்பு பகுதியில் கெட்டியாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறதா? இதை ஒரே நாளில் செய்து விடலாம்! பெண்கள் பருவமடைந்த பின்னர் சந்திக்க கூடியவகைகளில் ஒன்று வெள்ளைப்படுதல்.இவை பெருமபாலான பெண்களுக்கு ஏற்படுகிறது.இவை பெண்களின் உடம்பில் நடக்கும் இயற்கையான செயல்பாடு ஆகும். வெள்ளைப்படுதலில் பழுப்பு,சிவப்பு,மஞ்சள்,முட்டையின் வெள்ளை கரு போல் வெள்ளைப்படுதல் மற்றும் தயிர் போன்று வெள்ளைப்படுதல் என்று பல வகைகள் இருக்கிறது.வெள்ளைப்படுதல் சாதாரண ஒன்றாக இருந்தாலும் சில வகை வெள்ளைப்படுதல் இயல்பானவை அல்ல. மாதவிடாய் காலத்திற்கு சில தினங்களுக்கு முன் வெள்ளைப்படுதல் … Read more