உங்கள் தலையில் தென்படும் வெள்ளை முடிகள் இயற்கையான முறையில் கருமையாக வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்கள்!
உங்கள் தலையில் தென்படும் வெள்ளை முடிகள் இயற்கையான முறையில் கருமையாக வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்கள்! தலையில் இருக்கின்ற வெள்ளை முடியை இரசாயன ஹேர் டை பயன்படுத்தி கருமையாக மாற்றுவதை விட இயற்கையான பொருட்களை கொண்டு வெள்ளை முடியை கருப்பாக்குவது நல்லது. இதற்கு ஆரஞ்சு பழ தோலை பொடி ஹேர் டை போல் பயன்படுத்தி வரலாம்.ஆரஞ்சு பழ தோலில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது.இவை பொடுகு,வெள்ளை முடி,வறண்ட முடி உள்ளிட்ட … Read more