அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!
அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!! தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள். இவர் அரசு ஊழியர்கள் மத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பயுள்ளார். அதில் அரசு அலுவலகங்களில் உள்ள கரும்பலகைகளில் திருக்குறள் மற்றும் ஆங்கில அர்த்தத்துடன் … Read more