முகப்பருக்கள் முழுவதுமாக நீங்க வேப்பிலை சோப் – வீட்டு முறையில் தாயார் செய்வது எப்படி?

முகப்பருக்கள் முழுவதுமாக நீங்க வேப்பிலை சோப் – வீட்டு முறையில் தாயார் செய்வது எப்படி? ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான். காரணம் முகத்தில் தழும்பு, கரும்புள்ளி, பருக்கள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் பருக்கள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தன் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும். இதை … Read more